#Breaking: காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்!

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் காலமானார். அவருக்கு வயது 70.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக போராட்டத்தில் தொண்டர்கள் அடுத்தடுத்த மயக்கம்.!
July 13, 2025