கொரோனா ஊரடங்கு! 2 மாதத்திற்கு பின் உயர்நீதிமன்ற மதுரை கிளை திறப்பு!

2 மாதத்திற்கு பின் உயர்நீதிமன்ற மதுரை கிளை திறக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதுவரை கொரோனா வைரஸால் தமிழகத்தில், 22,333 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 173 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், மதுரை உயர்நீதிமன்ற கிளை மூடப்பட்டிருந்த நிலையில், 2 மாதங்களுக்கு பின் தற்போது திறக்கப்ட்டுள்ளது. மேலும், அரசு அறிவுறுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை நடைபெற உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025