கொரோனா எதிரொலி: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
உலகத்தை தற்போது அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா வைரஸ் ஆகும்.இந்த வைரசால் இந்தியாவில் இது வரை 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் மத்திய அரசும் ,மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025