3 வகைகளாக பிரிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள்…! அரசு வெளியிட்ட புதிய நெறிமுறைகள்….!

Published by
லீனா

மக்கள் நல்வாழ்வு துறை, கொரோனா நோயாளிகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல், தீவிரமாக பரவி நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடிப்படையில் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அந்த வகையில் இன்று மக்கள் நல்வாழ்வு துறை, கொரோனா நோயாளிகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு நோயாளிக்கு ஆக்சிஜன் அளவு 94 கீழே இருந்தால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது.  அவ்ரகளை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • ஆக்சிஜன் அளவு 90 – 94 உள்ளவர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம்.
  • ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
லீனா

Recent Posts

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

20 minutes ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

1 hour ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

9 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

11 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

11 hours ago