நீலகிரியில் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வு கூட்டத்தில், முதல்வர் அவர்கள் பேசியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அங்கங்கே விழிப்புணர்வு முகாம்கள் நடப்படுகின்றன. நடமாடும் மருத்துவக்குழு மக்களை சோதித்து, தொற்று உறுதிசெய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். அனால் தற்போது அங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…