மூடப்படுகிறது! கோயம்பேடு சந்தை..கூட்டமைப்பு அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் தமிழக அரசு பல தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 6 மணி முதல் ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.மேலும் 144 தடை உத்தரவை மீறினால் கடுமையான பிரிவுகளில் கைது செய்யப்படுவீர்கள் என்று காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் விடுமுறை என்றும் அன்று காய்கறி சந்தைகள் மூடப்படும் என்று வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025