அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,586 பேருக்கு கொரோனா சிகிச்சை
சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று மட்டும் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதனால் மொத்த பாதிப்பு 64,689 ஆக அதிகரித்தது நேற்று ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 996 ஆக உயர்ந்துள்ளது.மேலும் தற்பொழுது சென்னையில் 23,581 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கையை மண்டல வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது, அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,586 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அண்ணாநகரில் 2,431 பேர், ராயபுரத்தில் 2,297 பேர், தேனாம்பேட்டை- 1,130 பேர் மேலும் தண்டையார்பேட்டை – 1,984 பேர், திருவிக நகர்- 1,891பேர், வளசரவாக்கம்- 1,228 பேர் மாதவரம் -959 பேருக்கும் திருவொற்றியூர் 1,187 பெருக்கும், மணலி 530 பெருகும் அம்பத்தூர் 1,288 பேருக்கும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…