கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்தடைந்தவர்களின் இன்று மட்டுமே 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மையமாக மாறி வருகிறது. கோயம்பேடு சந்தை மூலமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்தடைந்தவர்களின் இன்று மட்டுமே 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கோயம்பேடு சந்தை மூலமாக விழுப்புரத்தில் 111 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.
நேற்றைய நிலவரப்பரடிவிழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 135ஆக உள்ளது.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…