கொரோனோ நிவாரண நிதி உதவி அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு புதிய சலுகை… பிரதமர் மோடி அறிவிப்பு…

Published by
Kaliraj

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  வேகமாக பரவி வரும் நிலையில் அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பாரத பிரதமர் மோடி அவ்ர்கள் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து,விளையாட்டு, சினிமா, பிரபலங்கள், நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும்  தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர்.

நிதி உதவி அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு புதிய சலுகை:

அதாவது இலாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின்  3 ஆண்டுகள் வருவாயில் கிடைக்கும்  சராசரி நிகர லாபத்தில் 2 சதவீதத்தை  ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில், சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என்பது வணிக நிறுவனச் சட்டத்தின் விதியாக உள்ளது. இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதியை அதிகரிப்பதற்க்காக  மத்திய அரசு இந்த புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, நிவாரணமாக நிறுவனங்கள் அளிக்கும் நிதி உதவி, வணிக நிறுவன சட்டங்களின் கீழ், அந்த தொகை  சமூக நல செலவாக கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் நிவாரணமாக நிதி உதவி அளிக்க உதவும் என கருதுகின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

25 minutes ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

1 hour ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

2 hours ago

கர்ப்பிணி பெண்தான் டார்கெட்… சிறுமி வன்கொடுமை வழக்கு குற்றவாளி சொன்ன ஷாக்கிங் தகவல்!

திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…

2 hours ago

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

14 hours ago