கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மே 3 வரை நீடிக்கப்பட்டு மேலும் ஊரடங்கு காலம் கூடியுள்ளது. ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், மது குடிப்பவர்களின் நிலை மோசமடைந்துள்ளது.
போதைக்கு சரக்கு கிடைக்காமல் பலர் கெமிக்கல் கலந்த மருந்தை குடித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது கடலூர் ஆலப்பாக்கத்தில் உள்ள சிலர் போதைக்காக மெத்தனாலை குடித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஒருவர் இதனால் உயிரிழந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…