போதைக்காக மெத்தனால் குடித்த கடலூர் வாசிகள் – இருவர் உயிரிழப்பு!கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மே 3 வரை நீடிக்கப்பட்டு மேலும் ஊரடங்கு காலம் கூடியுள்ளது.