வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி முதல் கல்லூரி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இளநிலை, முதுநிலை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுபோன்று பிப்.8 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் நேரம் கட்டுப்பாடு இன்றி இயங்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் இயங்கலாம். தமிழகத்தில் உள்ள திரையரங்குகளளில் 100% இருக்கைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…