பி.இ மாணவர்களுக்கான கட் ஆப் வெளியீடு.
தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸின் தீவிர பரவலால் படிக்கும் மாணவர்களின் நிலை மிகவும் நெருக்கமான சூழலில் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, தற்போது பி.இ மாணவர்களுக்கான கட் ஆப் வெளியாகியுள்ளது. இதன்மூலம் எந்தெந்த கல்லூரியில், எவ்வளவு குறைந்தபட்ச மதிப்பெண் தேவை என்பது பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், இதுகுறித்த விவரங்களை அறிந்து கொள்ள www.tneaonline.org என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…