ஒரு திருமண விழாவில், ஒரு தம்பதியினர், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக, மூங்கில் குச்சியை வைத்து மாலையை மாற்றியுள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட, மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும்,சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு மாநில அரசும் அறிவுறுத்தி வருகிறது. மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பீகாரின் பெகுசாரையில், ஒரு திருமண விழாவில், ஒரு தம்பதியினர், முகக்கவசம் அணிந்த வண்ணம், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக, மூங்கில் குச்சியை வைத்து மாலையை மாற்றியுள்ளனர். இந்த வீடியோவை சத்தீஸ்கரின் கூடுதல் போக்குவரத்து ஆணையர் தீபன்ஷு கப்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…