திருச்சி மாவட்டத்தில் சிறுகனூர் அருகே உள்ள லால்குடிக்கு செல்லும் பாதை வனத்துறைக்கு சொந்தமான பகுதி உள்ளது.அதி பெண் ஒருவர் எறிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடைப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர்.அப்போது அங்கு 30 வயது மிக்க பெண் பாதி எறிந்த மஞ்சள் சேலையோடு சடலமாக கிடந்துள்ளார்.
மேலும் காவல்துறையினருக்கு கை விரல்களில் சில்வர் மோதிரங்கள் மற்றும் கழுத்தில் அம்மன் படம் பொருந்திய பித்தளை டாலரும், கால் விரல்களில் மெட்டியும் அணிந்திருந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மக்களிடம் விசாரணை மேற்கொண்டு,உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவத்துறையினர் 5 பிரிவில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…