திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுபட்டியில் உள்ள ஆரோக்கியராஜ் , மேரி தம்பதியின் குழந்தை சுர்ஜித் .இவர் மாலை 5.40 மணி அளவில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.
இதை ஆழ்துளை கிணற்றில் இருந்து சுர்ஜித்தை மீட்க தீயணைப்பு படையினர் 8 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க கோரி ட்விட்டரில் #savesujith என்ற ஹாஸ் டேக் ட்ரெண்டாக்கி வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் #PrayForSujith ஹாஸ் டேக்கில் ட்விட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் “7மணி நேரமாக மீட்புபணி தொடர்கிறது.. நெஞ்சம் பதபதைக்கிறது.. விரைவில் மீட்கப்படவேண்டும் இறைவா..” என பதிவிட்டு உள்ளார்.இதற்கு முன் ஜி.வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “மீண்டு வா சுஜித்” என பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…