மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்ற சந்தேகம் தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஆட்சிக்கு வந்த திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், தேர்தல் நேரத்தில், வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றத்தையே இந்த அரசு அளித்துள்ளது. விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு கேட்டுக்கொடுக்காத வகையிலேயே நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்ற சந்தேகம் தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…