இந்த தேர்தலில் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சேப்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் மற்றும் பால் விலை குறைந்திருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நான் முக்கியமான திட்டமாக கருதுவது நீட் தேர்வு ரத்து தான். மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள். திமுகவில் எப்போதுமே முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் செய்திகாட்டிய தலைவர் என்றும், இந்த தேர்தலில் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…