மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் திமுக தலைவர்!

Published by
Rebekal

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே பிறந்த முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113வது பிறந்த நாளும், அவரது இறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று தேவர் ஜெயந்தி பலராலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மதுரையில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குரு பூஜை வழக்கமாக நடைபெறும்.
இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை கோரிப்பாளையத்தினை வந்தடைந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு நேரில் சென்று மாலை அணிவித்து முக ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

6 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

6 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

7 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

8 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

8 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago