மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் திமுக தலைவர்!தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.