சட்டமன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது.
இன்று மூன்றாவது நாளாக தமிழக சட்டப்பேரவைத் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய கல்வி கொள்கை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.பின்னர் அவர் பேசுகையில், குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் புதிய கல்விக் கொள்கை ஆகும். புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் .புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்று பேசினார்.
இதனையடுத்து புதிய கல்வி கொள்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து சட்டமன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…