6 தொகுதிகள் அடங்கிய தொகுதி பட்டியல் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் வைகோ ஆகியோ கையெழுத்திட்டனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன், கங்கிரஸ், விசிக, மதிமுக உட்பட பல கட்சிகள் கூட்டணி கட்சிகளாக அங்கம் வகிக்கின்றனர். இந்நிலையில், நேற்று சில கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நேற்று இரவு சென்னை அறிவாலயம் வந்தார்.
இந்நிலையில், மதிமுக-வுக்கு, மதுராந்தகம், சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், அரியலூர் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த 6 தொகுதிகள் அடங்கிய தொகுதி பட்டியல் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் வைகோ ஆகியோ கையெழுத்திட்டனர்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…