உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது குழந்தை.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த பிரதீபா – இளமாறன் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ப்ரவ்யா சாய். இந்த குழந்தை, பல்வேறு மலர்கள், காய்கறிகள், நிறங்களின் பெயர்களை சரியாக, வேகமாக ஒப்புவித்து அசத்தியுள்ளார்.
இந்த குழந்தையின் வீடியோ இணையத்தில் உலா வந்த நிலையில், இதனை கண்ட உலக சாதனை புத்தகத்தினர், குழந்தையின் நினைவாற்றலை சோதித்தனர். அப்போது மிக குறைந்த நேரத்தில், அதிக பொருட்களின் பெயர்களை ஒப்புவித்து குழந்தை ப்ரவ்யா-வை உலக சாதனை படைத்ததாக அங்கீகரித்துள்ளனர்.
இதனையடுத்து, குழந்தைக்கு அதற்கான பதக்கத்தையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி கௌரவித்துள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…