300 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்..!!

அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மஹா’ புயலாக மாறி உள்ளதால் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்நிலையில் குமரியை சேர்ந்த மீனவர்கள் கரைதிரும்பவில்லை என மீனவ தொழிலார்கள் மீன்வளத்துறை இயக்குனர் சமீராவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.
இந்நிலையில் மாயமான மீனவர்கள் பத்திரமாக 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருக்கார்கள்.மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து அரசு மற்றும் மீன்வளத்துறைக்கும் செய்தி அனுப்பட்டது என தெரிவித்துள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025