நாளை முதல் ராயபுரத்தில் உள்ள 7 அம்மா உணவகங்களில் உணவு இலவசம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .எனவே தான் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் , அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.அனைத்து அம்மா உணவகங்களிலும் காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், தக்காளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,நாளை முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் வரை அம்மா உணவகத்தில் உணவு இலவசமாக வழங்கப்படும் . ராயபுரத்தில் உள்ள 7 உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்படும். உணவை வாங்கும் போது அனைவரும் கண்டிப்பாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…