திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன்

அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் இன்று தி.மு.கவில் இணைந்தார்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள காட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.ஒரு சிலர் தாங்கள் இருக்கின்ற கட்சியிலே பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறி மாற்று கட்சிக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025