காதலன் மீது ஆசிட் வீசி கத்தியால் குத்திய காதலி ..!

கோவையில் காதலன் மீது ஆசிட் வீசி கத்தியால் குத்திய காதலி
கோவை பீளமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் மீது ஆசிட்டை வீசிய காதலி கத்தியாலும் காதலனை குத்தியுள்ளார். லிவிங் டுகெதர் முறையில் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025