முயல்வேட்டைக்கு சென்ற போது தவறுதலாக நாட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு.
இன்று வேட்டைக்கு செல்லும் பலரும், நாட்டு துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர். துப்பாக்கியை நாம் பயன்படுத்த தெரியாமல், பயன்படுத்தினால் அதனால் நமக்கே ஆபத்து நேரிட கூடும்.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, முயல்வேட்டைக்காக மூன்று சென்றுள்ளனர். வேட்டைக்கு சென்றவர்கள் நாட்டு துப்பாக்கியையும் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சக்திவேல் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, துப்பாக்கி வெடித்து உயிரிழந்த சக்திவேல் உடன் சென்ற செந்தில்குமார் மற்றும் சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…