10,11,12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு தேதி வெளியீடு !

Published by
Venu

10,11,12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .
10- வகுப்பு அரையாண்டுத் தேர்வு :
தமிழ் பாடம்                       =டிசம்பர் 13 -ஆம் தேதி
ஆங்கில பாடம்                  =டிசம்பர் 16 -ஆம் தேதி
விருப்பமொழி                    =டிசம்பர் 17 -ஆம் தேதி
கணக்குப் பாடம்               =டிசம்பர் 18 -ஆம் தேதி
அறிவியல் பாடம்              =டிசம்பர் 20 -ஆம் தேதி
சமூக அறிவியல் பாடம்  = டிசம்பர் 23 -ஆம் தேதி
 
11-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு :

தமிழ் பாடம்                                                                              = டிசம்பர் 11–ஆம் தேதி
ஆங்கில பாடம்                                                                        =டிசம்பர் 12 -ஆம் தேதி
இயற்பியல், கணினி தொழில்நுட்பம்,பொருளியல்     =டிசம்பர்14 -ஆம் தேதி
கணிதம்,வணிகவியல்,விலங்கியல்                                  =டிசம்பர் 16 -ஆம் தேதி
வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்              =டிசம்பர் 18 -ஆம் தேதி
கணினி அறிவியல், புள்ளியியல், உயிரி வேதியியல்  =டிசம்பர் 20 -ஆம் தேதி
உயிரியல், தாவரவியல், வரலாறு  பாடம்                        =டிசம்பர் 23 -ஆம் தேதி

12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு : 

தமிழ் பாடம்                                                                        =டிசம்பர் 11 -ஆம் தேதி
ஆங்கில பாடம்                                                                   =டிசம்பர் 12 -ஆம் தேதி
கணிதம், உயிரியியல், வணிகவியல்                          =டிசம்பர் 14 -ஆம் தேதி
இற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்  =டிசம்பர் 16 -ஆம் தேதி
உயிரி வேதியியல், புள்ளியியல், விருப்ப பாடம்      =டிசம்பர் 18 -ஆம் தேதி
வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்        =டிசம்பர் 20 -ஆம் தேதி
உயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வு                    =டிசம்பர் 23 -ஆம் தேதி
Published by
Venu

Recent Posts

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

31 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

43 minutes ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

2 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

3 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

3 hours ago