சென்னையில் விமான நிலையம் இருக்கும் மீனம்பாக்கம் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க இருக்கும் விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழையால் திருச்சி,கொல்கத்தா, திருவனந்தபுரம், நாக்பூர், டில்லி ஆகிய இடங்களில் இருந்து வரும் விமானங்கள் தரை இறங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதே போல் சென்னையில் இருந்து கொச்சி, விசாகப்பட்டினம், டெல்லி,ராஜமுந்திரி, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்கள் அரை மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…