நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்குகள் போட்டிருக்கலாம்…! மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக – ஈபிஎஸ்

Published by
லீனா

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க பெறவில்லை. மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான். 

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சி தேர்தல் எடப்பாடி பழனிசாமி அவர்கள், திருப்பத்தூரில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், இந்த 4 மாதங்களில் திமுக அரசு, அதிமுக கட்சிக்காரர்கள் மீது வழக்கு போடுவது, அவதூறு பிரச்சாரம் செய்வது, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெயிடு பண்ணுவது இதைத்தான் அவர்களுடைய பணியாக இருக்கிறது. மக்களை பற்றி சிந்திக்கவில்லை. இவர்களுடைய ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க பெறவில்லை. மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான். நான் நினைத்திருந்தால் திமுக மீது  எவ்வளவோ வழக்குகள் போட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

26 minutes ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

1 hour ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

2 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

2 hours ago

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

3 hours ago