எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியீடு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக இருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 1075 ஆக உள்ளது. ஏற்கனவே 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து, 11 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து 50 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று விபரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை 199, கோயம்பத்தூர் 119, ஈரோடு 64, திருப்பூர் 60, திண்டுக்கல், திருநெல்வேலி தலா 56, நாமக்கல் 45, செங்கல்பட்டு, திருச்சி தலா 43, தேனி 41, ராணிப்பேட் 39, திருவள்ளூர் 29, கரூர், மதுரை தலா 25, நாகை, தூத்துக்குடி தலா 24, விழுப்புரம் 23, கடலூர் 19, சேலம் 17, திருப்பத்தூர் 16, கன்னியாகுமரி 15, திருவாரூர் 13, வேலூர் 12, தஞ்சாவூர், திருவண்ணாமலை, விருதுநகர் தலா 11, நீலகிரி 9, காஞ்சிபுரம் 8, சிவகங்கை 6, தென்காசி 5, கள்ளக்குறிச்சி 3, ராமநாதபுரம் 2, அரியலூர் 1, பெரம்பலூர் 1 என தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் 23 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில் அரசு மருத்துவமனையில் 14 மற்றும் தனியார் மருத்துவமனையில் 9 என மொத்தம் 23 பரிசோதனை மையங்கள் இருக்கின்றது என பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

1 hour ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

2 hours ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

5 hours ago