மாவட்ட வாரியாக 8,000 ரேபிட் கிட் கருவி வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசுதமிழ்நாட்டில் இதுவரை மாவட்ட வாரியாக 8 ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.!தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியீடு.