இன்றயை முட்டை விலை… எவ்வளவு தெரியுமா..?

முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து 4.55 காசாக நிர்ணமாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.
பின் தற்பொழுது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருந்த முட்டை வியாபாரம் தற்பொழுது செழிப்படைந்துள்ளது. இன்று 10 காசுகள் அதிகரித்து கொள்முதல் விலை 4.55 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025