மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறல் குறித்து புகார் அளிக்கப்பட்டதன் பேரிலும், தானாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்குகளில் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு மனித உரிமை ஆணையம் வழங்குகிறது.
அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கிறது. இந்நிலையில், மனித உரிமை ஆணைய உத்தரவை எதிர்த்து பல்வேறு அதிகாரிகள் வழக்க்கு தொடர்ந்தனர்.
3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட பின்னர், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்தும், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், மனித உரிமை ஆணையம் பரிந்துரையின் பேரில் பதிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம். பரிந்துரைகளை அரசு அமல்படுத்த தவறினால் மனித உரிமை ஆணையத்தின் நீதிமன்றத்தை அணுகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…