திமுகவினர் நாம்தமிழர் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவதில் பெருமைதான். அந்த அளவிற்கு பெரிய ஆளாகி இருக்கின்றோம் என சீமான் பேட்டி.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நான் நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், இஸ்லாமியர் என மதத்தை பார்க்காமல் மனிதம் பார்க்க வேண்டும். அண்ணா பிறந்தநாளில் 700 சிறைகைதிகளில் ஒருவர் கூட இஸ்லமியர் இல்லை எனக்கூறிய அவர்,மதவாதத்திற்கு எதிரானவர்கள் என பேசி, இடதுசாரி, முற்போற்கு என பேசிவிட்டு இஸ்லாமியர்களை விடுவிக்காமல் இந்த அரசு இருக்கின்றது.
திமுகவினர் நாம்தமிழர் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவதில் பெருமைதான். அந்த அளவிற்கு பெரிய ஆளாகி இருக்கின்றோம். அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா என தெரிவித்தார். தரக்குறைவு பேச்சு என்பதை திமுக பேசக்கூடாது. அரசுக்கு எதிராக பேசக்கூடாது என்பது நல்ல ஜனநாயகம் அல்ல. பா.ஜ.கவே இதைத்தான் செய்கின்றது , திமுகவும் அதையே திமுகவும் செய்கின்றது. அரசுக்கு எதிராக பேச வேண்டும் என்பது மனநோய் அல்ல, அரசு சரியா இருந்தால் யாரும் பேசப்போவதல்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…