எனக்கு வாய்ப்பளித்தல் பிச்சை எடுத்தாவது உங்கள் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்து வைப்பேன்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரையில், எந்த ஒரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் எண்ணூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது பேசுகையில், எனக்கு வாய்ப்பளித்தல் பிச்சை எடுத்தாவது உங்கள் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்து வைப்பேன் என்றும், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் முதல்வராகவும் அமைச்சராகவும் ஆக முடியும் என்று சட்டம் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலு,ம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து சுங்கச் சாவடிகளும் நிரந்தரமாக மூடப்படும் என்றும், மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்றிருக்கும் அனைத்தும் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…