சென்னை கிண்டியில் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்கா இந்தியாவில் 8-வது சிறிய தேசிய பூங்கா.இந்த பூங்காவில் 350-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் , பாலூட்டி சிற்றினங்கள் , 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளது.
இங்கு சிறுவர்களுக்கான பூங்காவும் உள்ளது. அங்கு சிறுவர்கள் விளையாட ஏராளமான வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது. இந்த பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமானோர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்துசெல்கின்றனர்.
இதனால் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் சிறுவர் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.அவர் வெளியிட்ட அறிவிப்பில் சிறுவர்களுக்காக முன்பு இருந்த ரூ.5-ல் இருந்து ரூ.15 ஆகவும், பெரியவர்களுக்கு முன்பு இருந்த ரூ.20-ல் இருந்து ரூ.50 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதற்காக நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…