கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்த நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவையை அடுத்த வெள்ளலூரில் தந்தை பெரியாரின் உருவ சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை மீது கடந்த 8-ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிந்து, தலைப்பகுதியில் குங்குமத்தை தூவி அவமரியாதை செய்துள்ளனர். இது தொடர்பாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இருவர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தது தெரியவந்தது.
பின், போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பெரியார் சிலை அவமதிப்பு செய்த இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்தி மற்றும் மோகன்ராஜா இருவரை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையிலடைக்க கோவை காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…