நிர்வாக பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி பொதுநிதியில் இருந்து பயன்படுத்தும் நிதி உச்சவரம்பு முதல்,2ம் நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்வு.
பேரூராட்சி தலைவர் – துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகளை நம்பி அரசின் திட்டங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. மேலும், உங்களிடம் ஒப்படைக்கப்படும் பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செய்ய வேண்டும். மக்களோடு மக்களாக இருந்தால் தான் நமக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நிர்வாக பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி பொதுநிதியில் இருந்து பயன்படுத்தும் நிதி உச்சவரம்பு முதல்,2ம் நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், தேர்வுநிலை, சிறப்புநிலை பேரூராட்சிகளுக்கு ரூ.15 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…