மிகச்சிறந்த சுனாமி முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம் இந்தியாவில் உள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் வெள்ளி விழா நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பங்கேற்றார்.அப்பொழுது அவர் கூறுகையில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் பங்கு மகத்தானது .உலகில் மிகச்சிறந்த சுனாமி முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம் இந்தியாவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…