மதுரையில் மழை காரணமாக இண்டிகோ விமான நிறுவனம் ஒரு அறிவிப்பு ..!

தென்மேற்குப் பருவமழை முடிந்தாலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் சென்னை , தூத்துக்குடி போன்ற பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேலும் மதுரையில் பரவலாக மழை பெய்து வருவதால் , இண்டிகோ விமான நிறுவனம் தங்களது பயணிகளின் ஒரு அறிவுத்தலை ட்விட்டரின் மூலமாக கூறியுள்ளது.
#6ETravelAdvisory: Request all passengers to keep enough travel time in hand due to heavy rains in #Madurai. Check your flight by visiting https://t.co/TQCzzy2a2s or send an SMS ST <flight no.><flight date> as DDMM, e.g. for flight 6E-333 for Oct 15, send ST 333 1510 to 566772.
— IndiGo (@IndiGo6E) October 15, 2019
அதில் “மதுரையில் மழை பெய்து வருவதால் விமான நேரத்தை விட முன்பாகவே பயணிகள் வரவேண்டும். பயணிகள் தங்கள் விமான நேரத்தை எஸ்எம்எஸ் மூலமாகவோ , இணைதளம் மூலமாகவோ தெரிந்து கொள்ள வேண்டும்” என கூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்ததால் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025