திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியைச் சேர்ந்த முகமது அனீப் சேக் என்பவர் தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல் பாறைப்பட்டியில் இந்துக் கோவில் கட்டுவதற்கு நன்கொடை திரட்ட அவர் நண்பரான விஜயகுமார் முகமது அனீப் சேக் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் பல்வேறு மதராசாக்களுக்கும், நண்பர்களின் வீடுகளுக்கும் சென்று ரூ.3 லட்சம் நிதி திரட்டியுள்ளனர். இந்நிலையில், பாறைப்பட்டி மக்கள் தங்களை இந்துக்களாகவோ, இஸ்லாமியராகவோ நினைப்பதில்லை என்றும், உறவினர்களாகவும் நண்பர்களாகவும் பழகி வருவதாகவும் மத நல்லிணக்கத்துக்குச் சான்றாகத் திகழும் இந்த நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…
பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…