தமிழகம் முழுவதும் முக்கிய தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

தமிழகத்தில் வருமான வரி ஏய்ப்பு புகாரின் பெயரில் வருமான வரித்துறையினர், தொழிலதிபர்கள் வீட்டில் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 35 இடங்களில் தொழிலதிபர் வீடுகளில் தீவிரமாக சோதனை வருகிறது. முக்கியமாக இரும்புகம்பி தயாரிக்கும் தொழிலதிபர்கள் வீடுகளில் தான் சோதனை நடைபெறுகிறது. என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025