கைதியை ஜாமீனில் விடுவித்த ஜெயிலர் சஸ்பெண்ட்.!

Default Image

தவறுதலாக ஜாமீனில் விடுவித்ததாக ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகளை தவறுதலாக ஜாமீனில் விடுவித்ததாக ஜெயிலர் குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்