அதிமுகவில் சமீப நாட்களாக பல விதங்களில் சலசலப்புகள் நிலவி வருகிறது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக சசிகலா பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், உங்கள் கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், அதிமுகவுக்கு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ்-ஈபிஎஸ்இருவரும் தான் கட்சியை வழிநடத்தி செல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…