தமிழகம்,புதுச்சேரி ,கர்நாடகாவில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடத்த வேண்டும் என்று அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் ,முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது .இந்நிலையில் இது தொடர்பாக அமமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில், வரும் 24.02.2021 அன்று, சென்னை தாம்பரத்தில் நடைபெறுகிறது.தமிழகம்,புதுச்சேரி ,கர்நாடகாவில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடத்த வேண்டும்.ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுகவை மீட்டெடுப்போம் என உறுதிமொழி ஏற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…