Attack on Scheduled Youth [Representative Image]
வேலூர் தோட்டப்பாளையம் தில் உள்ள பிரபல நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸில், நேற்று பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
நகை கடையில் இருந்த சிசிடிவியில் ஒரு கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது. அந்த கொள்ளையன் சிறுவர்கள் பயன்படுத்தும் பொம்மை முகக்கவசம் ஆன சிங்கம் பொம்மை முககவசத்தை அணிந்தபடி சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடிப்பதற்காக கையில் ஸ்ப்ரே பாட்டில் உடன் இருப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
ஆருத்ரா மோசடி.. நாளை விசாரணை.. திடீரென துபாயில் இருந்து சென்னை திரும்பிய ஆர்.கே சுரேஷ்!
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில் 4 கிலோ 600 கிராம் தங்க நகைகள், வைரம், பிளாட்டிணம், 700 கிராம் வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து விஜய்யின் மனைவி நர்மதாவை கைது செய்த காவல் துறையினர், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்த நிலையில், நகையை கொள்ளையடிக்க உதவிய நர்மதா கைது செய்யப்பட்டார். மேலும், நகைகளை மறைத்து வைத்திருந்த விஜயின் மாமியாரும் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் விஜயை தேடி வந்த நிலையில், அவர் சென்னையில் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், சென்னையில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், சபரி மலைக்கு மாலை அணிந்தபடி, தலைமறைவாக இருந்த விஜயை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…