இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்களுக்கு சட்டப் புத்தகம் வழங்கும் விழா,சென்னை உயர்நீமன்றதில் உள்ள பார் கவுன்சிலில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து,விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி:”வழக்கறிஞர்களின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்.திமுக ஆட்சிக்கு வருகிறபோது எல்லாம் நாங்கள் மறப்பது இல்லை.ஏனெனில்,நங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது உறுதுணையாக இருந்தவர்கள் வழக்கறிஞர்கள்தான்”,என்றும் மாநில அரசுகளின்
அவரைத் தொடர்ந்து,நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்:”நீதித்துறையில் சிறப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.மாநில அரசிடம் உள்ள அதிகாரங்களை கொண்டு நீதித்துறையில் நல்ல மாற்றங்களை செய்ய முடியும்.நிர்வாகமும், சட்டம் ஒழுங்கும் சரியாக இருந்தால் பொருளாதாரம் உயரும்.
மேலும்,மெடிக்கிளைம் திட்டத்தில் வழக்கறிஞர்களை இணைப்பது ஒரு பெரிய விஷயமில்லை.வழக்கறிஞர் மருத்துவக்காப்பீட்டு திட்டம் குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…