நெல்லை மாவட்டத்தில் உள்ள சுரண்டை பகுதியில் காமராஜர் விழாவை கோலாகலமாக கொண்டாட எண்ணி காமராஜர் ரத்ததான கழகம் சார்பில் நேற்று இரவு பேனர் மற்றும் கட் அவுட் அமைக்கும் பணியில் அதே பகுதியை சேர்ந்த மணி, சரவணன் , அரவிந்தன் உட்பட சில வாலிபர்கள் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மேலே ஏறி கட்டிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீச பட்டுள்ளனர்.இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் அவர்களை மீட்டு தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே மணி,சரவணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் அரவிந்தனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளில் இந்த சம்பவம் நடந்தை எண்ணி அந்த பகுதி மக்கள் அனைவரும் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…